இன்று இந்திரா காந்தி நினைவு தினம் – காங்கிரஸார் அஞ்சலி

0
54

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் காங்கிரஸாரால் அனுசரிக்கப் படுகிறது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸார் இன்று இந்திரா காந்தி நினைவிடம் வரை பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.

முன்னதாக டெல்லியில் பரவியுள்ள பறவைக்காய்ச்சல் பயம் காரணமாக இந்திரா காந்தி நினைவிடம் மூடப்பட்டது. மேலும் அங்கு நினைவு தினம் அனுசரிக்கப் படாது என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.