பெட்ரோல், டீசல் மீண்டும் இன்று நள்ளிரவு முதல் விலை உயர்வு

0
24

மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் லீட்டருக்கு ரூ.0.42 பைசாவும் டீசல் லீட்டருக்கு ரூ. 1.03 வாகவும் உயர்த்தப்படுகிறது.

இதனால் மேலும் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.