”தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற ஜல்லிக்கட்டு அவசியம்” ரஜினிகாந்த்

0
30

ஜல்லிக்கட்டு மேட்டரில் லேட்டஸ்ட்டாக கருத்து சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நடிகர் ’சோ’ புகழஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் , ஜல்லிக்கட்டு தொடர்பாக மவுனம் கலைத்திருக்கிறார்.

“ஜல்லிக்கட்டுக்கு அரசாங்கம் எந்த விதமான விதிமுறைகளையும் கொண்டு வரலாம். அதே நேரம் நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது மிக அவசியம். ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த வேண்டியது அவசியம். நம்முடைய பெரியவர்கள் முன்னெடுத்த கலாச்சாரத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும்,” என்றார் சூப்பர் ஸ்டார்.