இலங்கை போர்க்குற்றம் பற்றி விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

இலங்கை போர்க்குற்றம் பற்றி சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் ராம்சங்கர் என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், இலங்கை போரில் இந்திய ராணுவத்தின் பங்கு பற்றி சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.  மேலும்...

by நெடுவாழி | Published 2 days ago
online poll by Opinion Stage
Alai Android
Man Kiss King Cobra Head தூய தமிழில் உரையாடுதல் கோபிநாத் மற்றும் சாரதி தூய தமிழில் உரையாடுதல் மருத்துவர் செந்தமிழன் மற்றும் சுந்தர் மூவை தூய தமிழில் உரையாடுதல் நர்மதன் மற்றும் இராச்குமார்Videolightbox by VideoLightBox.com v2.8

தமிழகத்தில் நாளை ரயில் டிக்கெட் வினியோகம் ரத்து!

பராமரிப்பு பணியையொட்டி தமிழகம் முழுவதும் நாளை ஒன்றரை மணி நேரம் ரயில்வே மேலும்...

தமிழ்நாட்டில் தி.மு.க.வை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது .கருணாநிதி பிரச்சாரம்

தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று காஞ்சீபுரத்தில் மேலும்...

தமிழகமெங்கும் மோடிக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகிறார் ஜெயலலிதா. காரணம் என்ன?

 இதுவரை மோடியை விமர்சிக்காமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது மேலும்...

நரேந்திரமோடி சொல்வதைத்தான் செய்வார் செய்வதைத்தான் சொல்லுவார்.விஜயகாந்த் பிரச்சாரம்.

திட்டங்களை செயல்படுத்துவதில் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார் மேலும்...

21ஆம் தேதி ராமநாதபுரம் வருகிறார் ராகுல் காந்தி.பாதுகாப்பு தீவிரம்

ராமநாதபுரத்தில் வருகிற 21–ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் மேலும்...

பதவிக்கு ஆசைப்படாத தொண்டர்கள் என்னிடத்தில் தான் உள்ளனர்.திமுகவில் இல்லை மு.க .அழகிரி பேட்டி

கட்சியில் என்ன நடக்கிறது என்று கருணாநிதிக்கே தெரியவில்லை. அவரையும், மேலும்...

ஆசிரியர்களை மிரட்டியதாக புகார்: முலாயமுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்குமாறு ஆசிரியர்களை மிரட்டியதாக அக்கட்சித் மேலும்...

ஓட்டுப்போடாவிட்டால் குடிநீர் ‘ரத்து’. கிராமத்தினரை மிரட்டிய மகாராஷ்ட்ரா துணை முதல்வர்!

தேர்தலில் போட்டியிடும் தனது சகோதரி சுப்ரியா சுலேக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால், மேலும்...

எங்கு சென்றாலும் கெஜ்ரிவால் மீது கல்வீச்சு அதிர்ச்சியில் ஆம்ஆத்மி

வாரணாசி தொகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மீது கற்களும், மேலும்...

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு. நரேந்திரமோடி ஆவேசம்

தேர்தலில் தோல்வியை சந்திக்கவும் தயாராக இருக்கிறேன் என்று நரேந்திரமோடி மேலும்...

நான் பிரதமர் ஆனால் மம்தா என்னோடு இணைந்து விடுவார். நரேந்திர மோடி நம்பிக்கை

நான் பிரதமர் ஆனால், மம்தா அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும், எந்த மாநிலத்தையும் மேலும்...

கடத்தி வந்த தங்கபிஸ்கட்டுகள் குடலுக்குள் சென்றதால் ஆபரேஷன் மூலம் அகற்றம்!

டெல்லியில் வியாபாரி ஒருவர் ஆசனவாயில் வைத்து கடத்தி வந்த 12 தங்க பிஸ்கட்கள் மேலும்...

ஆட்சிக்கு வந்தால் அன்னிய முதலீடு அனுமதி மறு ஆய்வு: நரேந்திர மோடி

மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மேலும்...

நான் தேர்தலில் இந்து,முஸ்லிம் என்று பாகுபாடு பார்க்கவில்லை.மோடி

பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி  ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு மேலும்...

தீ விபத்தில் இருந்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினார் மம்தா.

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தங்கியிருந்த மேலும்...

பி.பி.சி ஊடகவியலாளரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு

பி.பி.சி செய்தி சேவையின் இலங்கைக்கு பொறுப்பான மேலும்...

நெடியவன் உள்ளிட்ட 96 பேருக்கு அபாய அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச மேலும்...

135 லட்சம் பெறுமதியான கொள்ளை நீர்கொழும்பில்

நீர்கொழும்பில் உள்ள தங்க விற்பனை மற்றும் மேலும்...

ஊடக சுதந்திர பாதிப்பு – இலங்கைக்கு நாலாம் இடம்

ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் மேலும்...

உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)

பிப் – 21 உலகத் தாய் மொழி தினத்தில் பொதுமக்கள் தங்கள் தாய் மொழியை பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாக விழிப்புணர்வு மற்றும்..

எமது முக்கிய செய்திகளை உடனடியாக மின்னஞ்சலில் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்.

Join 41 other subscribers